மச்சி வேணாண்டா... கேட்காமல் குதித்த என்ஜினீயர் அணையில் மூழ்கிய பரிதாபம்..! உதகை நீச்சல் விபரீத காட்சிகள் Nov 21, 2023 2875 நன்றாக நீச்சல் தெரிந்தவர்கள் கூட உதகை அணையில் குளிப்பது ஆபத்தானது என்று எச்சரித்தும், கேட்காமல் உள்ளே குதித்த கோவை சாப்ட்வேர் என்ஜினியர் நீரில் மூழ்கி உயிரிழந்த திகிலூட்டும் காணொளி வெளியாகி உள்ளது....